அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (best feel good books txt) 📖
- Author: Otteri Selvakumar
Book online «அரை வட்டம் நேர்கோடு புள்ளி by Otteri Selvakumar (best feel good books txt) 📖». Author Otteri Selvakumar
தினதந்தி
கன்னி தீவு
"சிந்துபாத்"
இன்னமும்
இருகிறான்
24 வயசு
இளசாக
எனக்கு வயசு
44 ஆகிவிட்டது
கன்னி தீவு
படகதை
படித்து படித்து....
ஒ...
அட...இறந்த மீன்கள்
நீந்துகிறது
வெறூம்தரையில்
அரை வட்டம் நேர்கோடு புள்ளி
அரை வட்டம்
நேர்கோடு
புள்ளி
இது புதிர் அல்ல
கேள்வி குறி
வாழ்கை அப்படி தான்
சுற்றி சுற்றி கேள்விக்குள்
பதிலாக
பதிலுக்குள் கேள்வியாக
இருக்கிறது
என்ன செய்ய ?
அவள்
அழகாய் இருக்கிறாள் எனக்கு
நான் அசிங்கமா இருக்கிறேன்
அவளுக்கு
ஒப்பனைஅவள்
முகத்தில்
அழகாக
ஒப்பனை
பூசி
இருந்தது
மை பூசிய
உதடுகள்...
நல்ல வேளை
உனக்கு
பிடிகாத என்னை
உனக்கு
திருமணம்
செய்து வைத்து
சந்தொசப்பட்ட
அப்பா ...
அம்மா...
நல்ல வேளை
இன்று
இல்லை...
இனொருவனுடன்
நீ...
ஒடிபோனது...
நான் உன்னிடம்
விவாகரத்து
கொரி நீதி மன்றம்
போனது...
எல்லாம்
கேள்வி பட்டு
செத்து செத்து
தொலைத்து இருபார்கள்
நல்ல வேளை...
போ...
விட்டார்கள்
என்னை போல
அடிக்கடி
சாகாமல்...
புல்
தரையில்...
காகிதம்
தேடி
தின்கிறது
கழுதைகள்
நான் நலம்
நீ நலம்
நம்காதல்
மட்டும்
நலம்
இல்லியே
ஏன்?
புரிகிரது...
நம்
இருவர்
மனசும்
நலம்
இல்லை
விடிவு
இரவு பகல்
பகல் இரவு
விடியவில்லை
பூமிக்கு
கனவு
நீ ...
நான் = காதல்
மிச்சமாய் கனவுகள்
அய்யோ அய்ய்ஓஅவன் இன்றி
அசைந்தது எல்லாம்
அவளுக்கு...
அது எது?
அடுத்த வீட்டு
பையனுடன் ...
ஆண் ? பெண்
பெண்ணூக்குள் ஆண்
ஆணூக்குள் பெண்
அழகானது காதல்
அர்தபடுதியது காமம்
ஆம்...
அன்பாய் சிவம்
காமமாய் சிவலிங்கம்
கடவுளாய்
ஆணும் > பெண்னும்...
பாடல்
கொட்டும் மழை
கத்தும் தவளை
புதிய பாடல்
பாம்புகளுக்கும்
காது கேட்கும்
வாழ்க்கைமழை பாடல் கேட்டு
எம்பி குதிகிறது
தவளை
பாம்பின்
வாய்க்குள்
அதுதான்
என் முதல்
காதல் கவிதை
'அவள்' அல்ல
என்
'அம்மா'
Comments (0)