Short Story
Read books online » Short Story » ஒரு நிமிட கதைகள் by ஓட்டேரி செல்வ குமார் (best books to read for success .txt) 📖

Book online «ஒரு நிமிட கதைகள் by ஓட்டேரி செல்வ குமார் (best books to read for success .txt) 📖». Author ஓட்டேரி செல்வ குமார்



1 2 3 4 5
Go to page:
இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் நர்மதா அத்தனை நாள் நண்பர்களெல்லாம் பழகிக் கொண்டு இருந்தாள்

 

ஒருநாள் தன் அவள் ஆண் நண்பர்களில் ஒருவனான மகேந்தர் "நர்மதா நான் உன்னை காதலிக்கலாமா நீ ரொம்ப நல்ல பெண்ணாக அழகாக இருக்கிறாய் ஆனால் உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது"

என்று மிகவும் கெஞ்சலாக கேட்டான் "நான் உன்னுடன் நட்பாக பழகிக் கொண்டிருக்கிறேன் நீ ஏன் அதை தவறாக கருதிக்கொண்டு உன்னை கஷ்டப்படுத்த என்னையும் என் கஷ்டப்படுத்தி விடுகிறாய் தயவு செய்து புரிந்து கொள் ...நாம் நல்ல நண்பர்கள் ஆம்! அது மட்டும் தான் உண்மை"

இப்படித் தெளிவாக சொன்னால் நர்மதா

அதைக் கேட்டதும் மஹிந்தருக்கு சட்டத்தில் வழிவகை செய்தது காரணம் இவளுடன் இவ்வளவு நட்பாக பழகி இருக்கிறோம் ஆனால் காதலிக்கலாம் என்று கேட்டால் இவள் இப்படி மறுத்துப் பேசி விட்டாலே என்கின்ற ஏக்கம் அவனிடம் புகுந்தது. அதனால் ...அவன் கொஞ்சம் அவளிடமிருந்து விலகி பிறகு அந்த விரக்தியில் அவன் அவளுடன் பல நாட்கள் பேசாமலே கூட போய் விட்டான்.

 

ரமேஷ் என்கின்ற இன்னொரு நர்மதாவின் நண்பர்களில் ஒருவன் கூட நர்மதா நம்மை காதலிக்கிறாளா?

இல்லை ரோஹித்தை காதலிக்கிறாளா?

 எண்டு இருந்த சந்தேகத்தை அவளிடம் கேட்டு விட வேண்டும் துடிதுடித்த ரமேஷ் ஒருநாள் மாலைப் பொழுதில் 

நர்மதா விட ம்

 

" நீ என்னை காதலிக்கிறாயா இந்த ரோகித்த காதலிக்கிறியா இன்னைக்கு பதில் சொல்லியே விடு நானும் அதை என்னால் தாங்க முடியவில்லை நீ எல்லோரிடமும் நல்ல சிரித்து அன்பாக தான் பேசிக் கொண்டிருக்கிறாய் நல்ல பெண்ணாக இருந்து கொண்டு இருக்கிறாய் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறேன் அதனால் தான் கேட்கிறேன்"

கேட்க வேண்டியது பல வருடங்களாக காத்திருந்து கடைசியில் கேட்டே விட்டான் ரமேஷ்

 

"ரமேஷ் நீ இப்படிக் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன் ஆனால் நான் யாரையும் காதலிக்கவில்லை உங்களில் யாரையாவது காதலித்து இருந்தால் அவர்க லுடன் நான் ஊர் சுற்றிக் கொண்டிருக்க மாட்டேன்?

 

ஏனென்றால் எனக்கு பிரண்ட்ஷிப் தான் முக்கியம் தவிர இந்த காதல் எல்லாம் முக்கியம் கிடையாது நாம் ஒன்றாக காலேஜில் படிக்க வந்தோம் மூன்று வருடங்களாய் படித்துக் கொண்டிருக்கிறோம் மற்றபடி எனக்கு காதல் கீதல் எதுவுமில்லை புரிந்துகொள்"

என்று புத்திமதி சொல்லியவாறு ரமேஷ் புறக்கணித்து அனுப்பினால் அதில் ரோஹித்தும் புறக்கணிக்கப்பட்ட ஆண் என்பது ரமேஷுக்கு நன்றாக புரிந்து விட்டிருந்தது

 

அதனால் ரோஹித்தை சந்தித்து ரமேஷ் இந்த விஷயத்தை தெளிவாக விளக்கிச் சொன்னான்.

 நர்மதா யாரையும் காதலிக்கவில்லை யாம் எல்லோருடனும் நட்பாக பழகி கொண்டிருக்கிறாராம் உங்களுடன் கதலிக்க நான் வரவில்லை கல்லூரிக்கு நண்பர்கள் நண்பர்களாகவே பழகி கொண்டிருப்பதற்காக தான் நான் வந்து உள்ளேன் என்று நர்மதா சொன்னதாக ரோகித் கிட்ட சொன்னான் ரமேஷ்

 

ரோஹித்துக்கு தலைசுற்றியது ஒரே டென்ஷன் தலைக்கு ஏறியது "என்னடா இது இவ பின்னாடி பைத்தியக்காரன் மாதிரி சிரிச்சுகிட்டு ஒரு நண்பனை போல பேசிகிட்டே தெரிஞ்சுகிட்டு காதலிப்பது மாதிரி எத்தனை பாவனைகள் சொல்லியிருப்போம். அப்படியும் இவ நம்பல காதலிக்காமல் வெறும் நட்பா பார்க்கிறேன் என்று சொல்லி அவள் என்ன பண் றா ? ஒண்ணுமே புரியலையே ஐயையோ இவ்வளவு விட்டுக் விட வேண்டியதுதான் இல்லைன்னா நம்ம வாழ்க்கையில பெரிய தலை வலி அல்லது வாழ்க்கையில் ஒன்னும் போராடி இவகிட்ட வாழ்ந்து இருந்த ஜெயிக்க முடியாது" ஒரு முடிவை எடுத்துக் கொண்டால் கண்ணியமாக 

 

அந்த கூட்டத்தில் இருந்த நர்மதாவின் ஆண் நண்பர்கள் மகேந்திரர் ரமேஷ் ரோகித் என்று வேறு சிலரும் விலகிப் போய் விட்டதால் நர்மதா தன் ஆண் நண்பர்களைதேடிக்கொண்டிருந்தாள் அதேசமயம் நர்மதா அவருக்கு அந்த ரோஹித்தின் மீது கொஞ்சம் பற்றும் இருந்தது பாசமும் இருந்தது கொஞ்சம் காதலும் மிச்சம் இருந்தது சரி அந்த ரோகித் இடம் பேசலாமே என்று செல்போனில் அவன் நம்பரை சொடுக்கினால்

 

"ஹலோ நான் நர்மதா பேசுறேன் என்ன ரோகித் எப்படி இருக்க எங்க உன்ன பாக்கவே முடியல.

 

எங்க போயிட்ட என் பின்னாடியே சுத்திகிட்டு இருப்ப ...இப்போ எங்க சுத்திக்கிட்டு இருக்கிற ?இனியும் சும்மா இருக்கிறியா ?என்று கிண்டலாக கேட்டுக்கொண்டிருந்தாள் நர்மதா

 

மறுமுனையில் ராங் நம்பர் என்று செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது

என்னது இது என்று ரோகித் நம்பர் எப்படி ராங் நம்பர் ஆச்சு என்று நமது அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

 

மறுநாள் கல்லூரியில் தன் நண்பர்களை பார்க்க அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தால் உண்மைதான் ஆனால் அவர்கள் நண்பர்கள் எதுவும் கண்ணில் படவில்லை அப்படி சிலர் கண்ணில் பட்டபோது ..." நீ தான் யாரையும் காதலிக்க மாட்டேன் உன் கூட யார் சுத்துவா ?"என்று கிண்டலாக கேட்டு அவள் மனதை நோகடித்து விட்டனர் 

 

அப்போது அவள் மனசுக்குள் ஒரே கலக்கமாக இருந்தது அந்த ரோகித் பார்த்து முதல்ல ஐ லவ் யூ சொல்லணும் என்று துடிதுடித்தாள் கடைசியாக ஒரு வழியில் அவன் கல்லூரிக்கு வெளியே தனது மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் கிடுகிடு என்று அவனிடம் ஓடினாள்" ஐ லவ் யூ ரோகித் ஐ லவ் யூ "என்று கொஞ்சம் சத்தமாகவே உணர்ச்சிவசப்பட்ட வளமாய் நர்மதா கத்தினாள்

அதைக் கேட்டு அமைதியாக இருந்த ரோகித் சொன்னார்" நான் உன்னை காதலிக்கவில்லை உன்னுடன் வெறும் நண்பனாக தான் பழகிக் கொண்டிருக்கிறேன் என்னை மன்னித்துவிடு நர்மதா "என்று

 

அதைக்கேட்டதும் கண்கள் சொருகி இதயம் வெடித்து மயக்கம் வந்தவள் போல அங்கேயே தரையில் மயங்கி விழுந்தாள் நர்மதா

இது காதலின் மயக்கம் தான் தவிர வேறு ஒன்றும் இல்லை 

ஆனால் ...என்ன செய்வது ?

இந்த மயக்கத்திற்கு மருந்து இப்போது ரோகித்திடம் கூட இல்லை.

 

+ ஓட்டேரி செல்வ குமார்

கடி

 இரவு 11 மணி இருக்கும்

 

நான் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன்

அந்த சமயம் பார்த்து என் கால்களில் யாரோ கடித்துக் கொண்டு இருப்பதாய் உணர்ந்தேன்.

 

திடுக்கிட்டு விழிக்காமல் மெல்லமாக கண்களைத் திறந்தேன் 

அப்போது என் மூக்கில் மேல் யாரோ கடித்துக் கொண்டு இருப்பதாய் உணர்ந்தேன்.

 

 உடனே என் கண்களை உருட்டி என் மூக்கின் மேல் பார்த்தபோது கொசு ஒன்று என்னை கடித்து கொண்டு இருந்தது

 

உடனே நான் வந்து கொசு விடம் "டேய் ஏன் என்னை கடிக்கிறாய்?" என்று கேட்டேன்.

 

உடனே அந்த கொசு " எனக்கு பசி எடுத்தது அதனால் உன்னை நான் கடித்தேன்" என்று சொல்லி சிம்பிளாக சிரித்தது.

 

உடனே நான்" எனக்கு வலிக்குது நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டேன்

"உன்னால் முடிந்தால் என்னை 

அடித்து விடு" என்று சொல்லி மேலும் சிரித்தது கொசு

 

நான் உடனே கொசுவை அடிக்க கையை ஓங்கினேன் 

 

கொசு பறந்து போனது என்னால் அடிக்க முடியவில்லை

ஆனால் ...

 

 அந்த கொசு என் அறையில் எங்கோ இருந்து கொண்டு சிரித்துக் கொண்டிருப்பது மட்டும் என் காதில் விழுந்தது

 

 

"போயும் போயும் ஒரு கொசு கிட்ட சண்டை போட்டு நம்ம தூக்கத்தை தொலைத்து விட்டோமே ?"என்று புலம்ப லில் இருந்தேன் நான்.

 

 

அதேசமயம் அந்தக் கொசு கடித்தது இன்னும் எனக்கு ஒரே எரிச்சலாக நிமிது கொண்டிருந்தது அங்கே சொரிந்து கொண்டு இருந்தேன் என்பதுதான் மிச்சம்....

 

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

 

ஓவியம்

 

நான்கு கட்டுரைகள்

 

இதுவும் காதல்தான்

 

 

ஆசைகளின் பிறப்பிடம் காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.


ஆண் + பெண் உறவுக்குள் மட்டுமே காதல் இருப்பதாக நீங்கள் யாரும் கருத வேண்டாம்..

 

ஏனென்றால்... அன்பு என்பது கருணையின் மகத்தான குணம் ஒரு புத்தகம் அல்லது உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் அல்லது உங்களுக்கு பிடித்த நபர், மலர், ஓவியம், பாடல், இசை.... இப்படி எதையும் காதலிக்கலாம். இந்த சமூகத்தில் கட்டுப்பாடுகள் அல்லது விதிமுறைகள்.

 

நீங்கள் செய்யும் வணிகத்தையோ அல்லது உங்கள் சொந்த காரையோ கூட நீங்கள் விரும்பலாம். எத்தனையோ வழிகளில் காதல் என்பது மனித மனங்களில் தான் மலர்கிறது. காதல் என்றால் ஏதோ பைத்தியம், அசிங்கம் என்று சொல்லும் இளைஞர்களின் போக்கில் காதலைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

 

ஏனென்றால் அன்பு மிகவும் கண்ணியமானது, அவர்களின் எல்லைக்குள் அன்பின் மட்டத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை அந்த இடத்தை எப்படி நிரப்புகிறீர்கள்? அதுதான் காதலின் பெரிய கேள்விக்குறி.

 

ஏனென்றால் காதல் என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து வரும் ஒரு உயிரோட்டமான செயலாகும், இதில் உங்கள் மனம் காதலில் விழுகிறது, நீங்கள் காதலிக்கிறீர்கள்.
அப்படி காதலிக்கும்போது, ​​அந்த அன்பை மிக மென்மையாகவும், உண்மையாகவும் வெளிப்படுத்தி, அதை மேம்படுத்தி, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே தவிர, புறக்கணிப்பது அவ்வளவு அழகல்ல என்பதை உணர வேண்டும்.

 

இளைஞனும் பெண்ணும் இருவரும் கைகோர்த்து கடற்கரை பூங்காவிற்கும் பல ஊர்களுக்கும் பயணம் செய்வார்கள் இது காதல் இல்லை....

 

அவர்களின் போக்கில் காதல் என்று சொல்ல முடியாது. உங்கள் போக்கில் உங்கள் சிந்தனையில் கோவில் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதைப் புரிந்து கொண்டால், அந்தப் பொருளின் மீது காதல் கொள்வீர்கள்.

 

அன்பு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் அந்த அன்பை மேம்படுத்தும் என்பதை மட்டும் உணருங்கள்.

 

 

+ ஓட்டேரி செல்வ குமார்

ரஷ்யா--- )(--- உக்ரேன் (()) போர்

 

 

  உக்ரேன் உடனான போரை ரஷ்யா தொடங்கிவிட்டது தொடங்கி ஒருவார காலம் ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில்....

 

   ரஷ்ய படையினர் உக்ரேன் வீரர்களை 300 பேரை ஒருநாள் கொன்றதாகவும் மறுநாள் உக்ரேன் வீரர்கள் ரஷ்ய படையினர் 460 பேரைக் கொன்றதாகவும் எல்லாம் நம் இந்திய நாளிதழ்கள் செய்திகளை மகத்தான வாசித்துக் கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன.

 

என்றால் அதில் பொய் ஏதுமில்லை ரஷ்யாவிற்கும் உக்ரைநிடம் இருக்கும் யுத்தம் வந்ததில் யாருக்கு லாபம் என்றால் வல்லரசு பேசும் அனைத்து நாடுகளுக்குமே அதில் அலாதிதான்.

 

   காரணம் உக்ரைனில் ரஷ்யாவின் அணு ஆற்றல் திறன் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அப்படி அணுகுண்டு முழக்கங்களை உக்ரேனில் ரஷ்யா நிகழ செய்தாள் அதற்கு பல உலக நாடுகள் பரிகாரமாக ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை ஏவிவிட்டு கொண்டுதானிருக்கின்றன.

 

   அப்படியே விட்ட பின்பும் ரஷ்யா முனைப்பாக தமது வல்லரசு தனது காட்ட வேண்டும் என்பதற்காக முரணான உக்ரைன் மீது துடித்துக் கொண்டிருப்பது என்பது அதிகப்பிரசங்கித்தனம் என்று சொல்லிவிடலாம்.

 

   இருப்பினும் உக்ரைன் சமாதான பேச்சுக்கும் அல்லது உடன்பாடான பேச்சுக்கும் முன்வராமல் மக்களின் கைகளில் ஆயுதங்களை கொடுத்து எந்த செய்து அவர்களையும் போராட்டத்திற்கு வருமாறு எல்லாம் அழைத்திருப்பது என்பது உலக யுத்த வரலாற்றில்புரட்சியை ஏற்படுத்தும் விஷயம் என்றாலும் இந்தப் போரினால் ஏற்படும் இழப்புகளும் பொருளாதார சிக்கல்களும் மரணங்களும் இந்த இரண்டு நாட்டையே மிகவும் பெரிதாய் பாதிக்கும் என்பது மட்டும் திண்ணம்.

 

   அதற்கு இந்த இரண்டு நாடுகளும் இப்படி சண்டை போட்டுக் கொள்ளாமல் சமாதானத்தோடு ஒருவரை ஒருவர் கைகுலுக்கிக் கொள்வது என்பதுதான் வரலாறு கற்றுத் தந்திருக்கிற போர் தந்திரமாகும் காரணம்.

 

ரஷ்யாவுக்கு எதிராக அணிதிரள்வோம அனைத்து நாடுகளும் மூன்றாவது உலகப் போருக்கு மூன்றாவது உலகப் போருக்கு குழிதோண்டி விடக்கூடாது என்பதே உலக சமாதான விரும்பிகளின் ஆவலாக உள்ளது

 

   என்னவென்றால் எந்த ஒரு போரும் வெற்றி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தோல்வியின் பக்கம்தான் அனுதாப அலை வீசக்கூடும் அந்த விதத்திலேயே ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் திரும்பும்போது அது ரஷ்யாவில் பொருளாதாரத்தையும் அந்த நாட்டினுடைய மக்களையும் மிகவும் பாதிக்க கூடிய ஒரு விஷயமாகி விடும் என்பதுதான் சிக்கலான விஷயமாகும்.

 

   இதை ரஷ்யா விழுந்து கொண்டு இருக்கிறேன் உடனே பேச்சுக்கு தயாராகி சமாதானத்துடன் ஒத்துப்போவது ஒன்றுதான் போரை நிறுத்த மட்டுமல்ல இரு நாட்டு மக்களையும் உலகத்திற்கு அன்பையும் நிலைநாட்டிக் காட்டுவதற்கான ஒரு எளிய வழியாகும்.

 

   அதனை அழகுடன்  ஒரு ஒப்பந்தத்தின் மூலமாக செய்து சரி செய்து கொள்வார்கள் என்றால் உலகம் அவர்களை நோக்கி கை கூப்பி தலை வணங்கும் என்பது மட்டும் இன்றளவில் உறுதி....

 

அது எப்போது நடக்கும் என்பது அந்த ஆண்டவனுக்கும் தெரியுமா? என்பது தெரியவில்லை... எனக்கு!!!!

 

 

 

  + ஓட்டேரி செல்வ குமார்

முயற்சி மட்டுமே வாழ்க்கை

 

 

 

     நம் வாழ்வில் முயற்சி என்பது எல்லாவற்றிலும் எல்லா நேரங்களிலும் செய்யப்பட வேண்டிய ஒன்று.

 

      ஏனென்றால், மனித வாழ்க்கையில் பெரும்பாலானவை முயற்சியால் மட்டுமே முடிவடைகின்றன என்று சொல்ல முடியுமானால், முயற்சி இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகு போன்றது என்று அர்த்தம்..

 

      எனவே முயற்சி என்பது எந்தச் செயலையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக சரியான கவனத்துடனும் ஒருமித்த மனத்துடனும் முயற்சி செய்தால் நம்மால் முடியாத காரியங்கள் கூட முயற்சியின் பலனைத் தரும் என்பதில் ஐயமில்லை....

 

      எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உங்கள் அனுபவத்தின் வழி

     அறிவுப் பாதையில் பெரியவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றவும், முயற்சி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். அது இல்லாமல்.

 

     முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறந்த எதிர்காலம் உங்களுக்கு

1 2 3 4 5
Go to page:

Free ebook «ஒரு நிமிட கதைகள் by ஓட்டேரி செல்வ குமார் (best books to read for success .txt) 📖» - read online now

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment