Read books online » Tag cloud » தமிழ்

Author's e-books - தமிழ். Page - 1

In our online library you can read for free books by the author தமிழ். All books are presented in full version without abbreviations. You can also read the abstract or a comment about the book.

தமிழ் கவிதைகளில் தனக்கு என ஒரு பாணி வகுத்து

கொண்டு எழுதும் ...

ஓட்டேரி செல்வகுமாரின் புதிய வார்ப்பு இது

தமிழ் இப்போதெல்லாம் எழுதுவது என்பது சிம்ம சொப்பனமாக தான் இருக்கிறது இருப்பினும் நான் தமிழில் எழுத விரும்புகிறேன் நிறைய அந்த லட்சணத்தில் நான் இந்தக் கவிதைத் தொகுப்பு உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் இது 2012 -13 -14 வருடங்களில் இணையதளங்களில் நான் எழுதியது இதை படித்து ரசித்து இன்புற வேண்டுகிறேன்

கிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து பெருநகரத்தில் வேலை பார்கிறேன் .

நிறைய நல்ல கதைகள் படித்திருக்கிறேன்.
எல்லோரிடமும் எழுதப்படாத நிறைய நல்ல கதை / கவிதைகள் இருப்பதாக நம்புகிறேன் 3

அங்கங்கே தெளிக்கப்படும் காமத்தால் கவரப்பட்டநான்,நல்ல காமக்கதைகளை தேடி " சலித்துப் போனவள். “கத்தியை உருவினான் சதக் சதக்கென்று மண்டையில் குத்தினான்” என்பதற்கிணையான வன்முறைகளை படித்து மனம் வெதும்பி நாமே எழுதினால் என்ன என்று ஒரு சின்ன முயற்சி. செய்து கொண்டிருக்கிறேன் ..

பிடித்தால் பாராட்டுங்கள் பிடிக்காவிட்டால் திட்டுங்கள் ஆனால் ரெண்டு வரி கட்டாயம் எழுதுங்கள்