Erotic
Read books online » Erotic » Wilting Veena.... by Nanjil Madhu (best new books to read txt) 📖

Book online «Wilting Veena.... by Nanjil Madhu (best new books to read txt) 📖». Author Nanjil Madhu



1 2 3
Go to page:
அதிர்ஷ்டம்

விரலுக்கு ஏங்கும் வீணை ...

 

1.

இப்படி நடக்குமென கனவிலும் நினைக்க வில்லை

 நினைவில் நடந்துவிட்டவை ஒரு வேளை கனவோவென சந்தேகிப்பதும் நம்ப முடியாமல் தவிப்பதும் மீண்டும் நடந்துவிட மனம் ரகசியமாக யாசிப்பதும் உலகுக்கு தெரிந்தால் என்னாவது என்று யோசிப்பதும் எல்லோருக்கும் எப்போதாவது நடக்கிற காரியம் தான்  ஆனால் எனக்கு அடிக்கடி நடக்கிறது

 யாரிடமாவது சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும் போலிருக்கிறது சொல்லும்படியானதும் இல்லை 

 இங்கு அதிர்ஷ்டம் உள்ள இளைஙஞனுக்கே ஒரு பெண்ணின் அருகாமை அமைகிறது

 கல்யாணி அக்கா பாட்டிக்கு தூரத்து சொந்தம் டிகிரி வரை படித்திருந்தும் எலெக்ட்ரிக் கடைவைத்திருக்கும் சக்திவேல் அங்கிளை எப்படி தான் கல்யாணம் பண்ண சம்மதித்தாளோ. என்னோடு இன்ஜினியரிங் படிக்கும் பல Girlsசைவிட அழகாக இருக்கிறாள். தான் வளர்ந்த அகமதாபாத்தில்  பார்த்த அதிக மேக்கப்பிட்ட பெண்களை விட எந்த ஒப்பனையுமின்றி பளிச்சென்றிந்தாள. இங்குள்ள பெண்களைப்போல வெட்கப்படாமல் சிறிது Bold ஆகவும் தெரிந்தது. சக்திவேல் அங்கிள் நேர் எதிர் தொந்தியும் வழுக்கையும் ஆனாலும் காசின் மினுமினுப்புமாக இருக்கிறார்

 பாட்டிக்கு  அகமதாபாத் பிடிக்கவே இல்லை.பாட்டியை கவனித்து கொள்ளும் ஏற்பாடுடன் அப்பா தான் இந்த திருமணத்தை எற்பாடு செய்து மாடியை வாடகை இல்லாமல் தந்திருக்கிறார். எத்தனை அடம்பிடித்தும் கேட்காமல் என்னை இங்குள்ள காலேஜ்ஜில்  சேர்த்து வீட்டில் இருந்து போய் வர ஏற்பாடு..

 இஷ்டமில்லாமல் வந்தாலும் இந்த சுதந்திரம் வரவர ரொம்ப பிடித்து விட்டாலும் முக்கியமான காரணம் கல்யாணி. வந்த நாளிலிருந்தே நட்பாக பழகினாள். பாட்டியை கண்ணும் கருத்துமாய் பார்துகொண்டாள். வாய் ஓயாமல் பேசினாள்.  வீட்டை நிர்வகித்தாள் வேலைக்காரியை ஏவினாள் என்ன சமையல் என்பதை முடிவெடுத்தாள், ஓட்டுனரை லிஸ்ட் கொடுத்து ஓட்டுதல்  என சகலகலா வல்லியாய் வலம் வருபவள் மிகுந்த வியப்புக்குரியவலானாள்.

 சின்ன சின்னதாய் தானே சமைத்தாள்  எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு செய்து தந்தாள் உளுந்த வடை expert . கெட்டி சட்னியுடன் அன்னபுர்ணா தோற்றுப்போகும். அத்தனையும் விட அழகாய் சிரித்தாள் அளவாய் இருந்த அவள் அங்கங்கே அபரிமிதமாவும் இருந்தாள். எத்தனை முயற்சித்தும் கண்கள் அலைவதை தடுக்க முடியவில்லை. தரிசனங்களும் குறைவில்லாமல் கிடைத்துகொண்டிருந்தன. நான் பார்ப்பது ஒருவேளை அவங்களுக்கு தெரியுமோ  என்று கூட சந்தேகம் உண்டு.

 அக்கான்னு சொல்லாதேன்னு ஒருநாள் சொன்னாள் எப்படி கூப்பிடன்னு கேட்டதுக்கு சும்மா பேர்சொல்லி கூப்பிடு இல்லன்னா வாங்க போங்கன்னு போதுமென்றாள். என் படிப்பு பற்றி கேட்பாள் கூட படிக்கும் பெண்களை பற்றி கேட்பாள். ஒன்றிரண்டு முறை சுயபோகத்தின் பொது fantasise பண்ணியது உறுத்தத்தான் செய்கிறது. இந்த சனியன் விடவே முடியவில்லை. 

 கல்யாணி சொன்ன அந்த வார்த்தைகள் என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது

 “நீ என்னுடன் பேசும்போதெல்லாம் மிகவும் சிரமப்படுகிறாய் எனத்தெரியும் ... உன் கண்கள் என் கழுத்துக்கு கீழ் உலவுவதை நீ மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்குவதை அறிகிறேன் கண்ணா  டோன்ட் வொர்ரி இயல்பாய் இரு  நீ தவிப்பதை நான் ரசித்திருக்கிறேன் இனி நான் என்ன நினைப்பேனோ என்ற கவலை படாதே ஓகே“

 வியப்பாக இருந்தது இப்படி ஒரு அனுமதி உலகில் எவருக்கேனும் கிடைத்ததுண்டா ?

கல்யாணி

பாட்டி சோபாவில் இருந்தே உறங்குகிறாள். கல்யாணி சொன்ன அந்த வார்த்தைகள் என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. அவ்வாறு சொன்ன பிறகு அவள் cleavage பார்ப்பதில் சங்கடம் இருந்தது. காலேஜ் எப்படா முடியும் கல்யாணியுடன் பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருக்கும். என்ன கேட்டாலும் தயங்காமல் பேசுகிறாள். நிறைய கேள்வி கேட்பாள்  என் பதிலை உன்னிப்பாக கவனிப்பாள். தீவிரமான கேள்வி ஓன்று கேட்டுவிட்டு நீளமான பதிலை பாதியிலேயே கவனிக்காமல் அசையும் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தவனை சிரித்துக்கொண்டே பட்டென்று அறைந்தாள். சிறிது வலித்தாலும் நிரம்ப சுகம்.

 ஒரு அழகான பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது இந்தனை போதைஊட்டும் செயலென்பது உணர்ந்தால் தான் தெரிகிறது. குரூப் ஸ்டடி ஹோம் staynu வந்திருந்த கிளாஸ் மேட்களுக்கு இப்படி பேச தெரிந்திருக்க வில்லை. ஒரு நாள் கேட்டேன்

 “நீங்கள் ஏன் டீனேஜர்  போல என்னிடம் பேசுகிறீர்கள் உங்கள் வயசை மறக்க நினைக்கும் உத்தியா?”

 “டீன்ஏஜ் எனஓன்று எனக்கு வாய்க்கவில்லை கண்ணா” சொன்ன குரலில் ஒரு டன் வருத்தம்.

 அது எனக்கு இறந்த காலம் நான் வெட்கப்பட்டுக்கொண்டு தத்தியாய் திரிநததில்லை.  சின்ன வயசிலேயே உழைக்க வேண்டி இருந்தது. பேன்க் போஸ்ட் ஆபீஸ் EB பில் கட்டுவது எல்லாம் நான் தான்.பொறுப்புகள் என் இளமையை கொன்றுபோட்டது

 “இத்தனை அழகாய் இருந்து கொண்டு காலேஜிலும் படித்து யாருமே உங்களை காதலிக்க வில்லையா?”

 “எல்லோரும் காதலிக்க ஆசைப்பட்டார்கள் எனக்கும் ஒன்றுரெண்டு பேர் பிடிக்கும். ஆனால் யாருக்குமே எட்டாமல் பார்த்துக்கொண்டேன்”. எனக்கு ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்களாகவே தெரிந்தனர்

 பணக்கார ஹீரோ ஒருவன் என்னை மடக்கி எல்லோரிடமும் பேரெடுக்க ஆசைபட்டான் நான் பயன்படுத்திக்கொண்டேன். கெஞ்சி கூத்தாடாமல் ஒரு புன்னகை கூட கொடுத்ததில்லை. லஞ்ச், நல்ல டிரஸ், ஸ்கூல் பீஸ் வாட்ச் என் அத்தனை செலவுகளையும் கவனித்துக்கொண்டான். அவன் ஈகோவை நான் கவனித்துக்கொண்டேன். இதை நான் சொல்லவேண்டாம் தான் ஆனால் உன்னிடம் சொல்ல தோனுகிறது.

 “இது தப்பில்லையா?” “தப்புதான் கண்ணா”

“ஒரு வகையில் வேசித்தனம் தான்”

 தெரியாமல் செய்திருபீங்க இப்ப வருத்தம் இருக்கும் தானே.

 தெரிஞ்சே தான் செய்தேன் எனக்கு பாதுகாப்பும் தேவைப்பட்டது.அவனுடையா ஆள் என்ற அடையாளம் எனக்கு மிகுந்த பாதுகாப்பை அளித்தது வேறு எவரும் வாலாட்ட நினைத்ததே இல்லை . தகப்பன் இல்லாது மூனு பொட்டபுள்ளைகள் வளர்வது ரொம்ப கஷ்டம் கண்ணா !

 பின்னே அவனை காதலித்து கல்யாணம் பண்ணியிருக்கலாமே

 காதல் என்பது 2+2=4 என்ற கணக்கில்லை கண்ணா. எனக்கு அவன் மேல் கொஞ்சமும் நம்பிக்கை இருந்தது இல்லை. சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தொடுவான்   அவன் நண்பர்கள் என்னை பார்க்கும் விதத்தில் கண்ணியமே இருந்ததில்லை. எப்படியும் என்னை வீழ்த்தி விடலாம் என எண்ணி இருந்தான்.

 இத்தனை செலவு செய்தவன் அடையாமல் விடுவானா? எப்படித்தான் முடிந்தது?

 இனி மேலும் இவனை சமாளிக்க முடியாது என்றவுடன் மிக சாதுர்யமாக விலக முடிவு செய்தேன். கல்யாணத்தை பற்றி பேசினேன் அவன் குடும்பத்துக்கு அறிமுகபடுத்த வற்புறுத்தினேன் அவன் என்னை திருமணம் பண்ணாவிட்டால் சாவதை தவற வேற வழியில்லை என்றேன். போனில் வீட்டில் தெரிந்துவிட்டது என அழுதேன். கட் பண்ணிவைப்பவனுக்கு மேலும் மேலும் போன் பண்ணினேன் 

 நினைத்த படியே பயந்துவிட்டான் இந்த பெண் தன்னை வளைக்க பார்க்கிறாள் என்று நினைத்து விட்டான். பெண் அதிக ஆர்வம் காட்டினால் ஆண் விலகி ஓடி விடுவான்.

 பிறகு அவன் தொந்தரவே இல்லையா?

 இருந்தது காலேஜ் முடிந்த பிறகும் அப்பப்போ கால் பண்ணி பேசுவான் ஒருநாள் கோயிலுக்கே வந்து விட்டான். இன்னொருமுறை வீட்டு பக்கம் வந்தால் அவன் கொடுத்த கிfப்டு அத்தனையும் எடுத்துகிட்டு அவன் அப்பனிடம் போய் நான் முளுகாமலிப்பதாய் சொல்லிவிடுவேன்னேன்  அன்னைக்கு தொலைஞ்சவன் தான்

 உன்னை சாரி உங்களை பார்த்தல் சில சமயம்  பயமா இருக்கு கல்யாணி.

 எனக்கு கெடுதல் செய்யாத யாரையும் மனதாலும் வருத்தப்படுத்தியது இல்லை கண்ணா. என்னை மனம்வருந்த செய்த யாரையும் நான் கதரடிக்காமல் விட்டதுமில்லை

 பொழுது போக்குக்கு காதலிப்பவர்களே இங்கு அதிகம்.  பெண்களை எளிதில் ஏமாற்றி விட நினைக்கிறார்கள் . அவனை நல்லவன்னு நினைச்சன்னு வயத்துல பிள்ளையும் வைச்சுட்டு கண்கலங்கற பொம்பிளைகள் மீது எனக்கு மிகுந்த கோபமுண்டு. தன்னை இழந்துவிட்டு என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டு அலைவது பிசைஎடுப்பதர்கு சமம்  அதனால் தான் ஏதாவது கொடுத்தனுப்புங்கள் என்று பஞ்சாயத்து பண்ணுகிறார்கள் . ஒரு நாளில் தெரிந்துவிட வேண்டும் ஒருவனின் அகலட்சணம்.

உணர்ச்சி வசப்பட்டு உச்சஸ்தாயியில் பேசும் கல்யாணி கண்ணகி போல் தெரிந்தாள் முலையை  திருகி வீசினால் இப்போதும் மதுரை எரியும் போலத்தானிருன்தது.ஆனால் கோபம் மிகவும் ஞாயமாய் பட்டது.

 வசதி இல்லாததால் தான் சக்திவேல் அங்கிளை கட்டிக்கிட்டீங்களா?

 உங்கள் சக்திவேல்  அங்கிளை கட்டிக்கிட்டது கூட பிராயச்சித்தம் மாதிரிதான். உனக்கு மிகவும் மரியாதைக்குரிய பெரியவர் ஒருவருக்கு நான் கொடுத்துக்கொண்டிருக்கும் தண்டனையும். நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள் வேறெதையும் நான் சொல்ல மாட்டேன் உங்க அப்பா வந்து தயங்கி தயங்கித்தான் கேட்டார்  எங்கம்மாக்கே ஆச்சர்யம் நான் சரின்னு சொன்னது.

 சக்திவேல் அங்கிள் அப்பாவின் தாய்மாமனின்  ஒரே  மகன். அந்த  தாய் மாமனின் தயவில் தான் அப்பா படித்தாராம். கல்யாணியின் பக்கத்து வீடு. படிப்பும் ஏறல ஊதாரியாய் கெட்ட சகவாசங்களோடு சுற்றித்திரிந்தவருக்கு அப்பா தான் இந்த எலெக்ட்ரிக் கடை வைத்து கொடுத்திருக்கிறார். குஜராத்திலிருந்து சரக்கு அனுப்புகிறார் தெரிந்த நண்பர்களிடம் சொல்லி வாங்க வைக்கிறார். வியாபாரத்தை பிடித்துக்கொண்ட அங்கிள் பிசினெஸ் பிசினெஸ் என்று எப்போதுமே பிஸியாக இருக்கிறார். குண்டாகிகொண்டே பொய் ஒருநாள் வெடிக்கத்தான் போகிறார்

 “சக்திவேல் அங்கிளுடன் நீங்கள் சந்தோஷமாக இல்லையா?”

 “அப்படி சொல்வதற்கில்லை”

 இது என்ன பதில் என கண்ணன் ஆச்சரியப்பட்டான்.

 எப்பவும் பிஸியாக இருக்கிறார் நான் இருப்பதை பெரிதாக கொண்டாட வில்லை என்றாலும் என்னை எதற்கும் நிற்பந்தப்படுத்துவது இல்லை. தினமும் லேட்டாக வருவார் சீக்கிரம் பொய் விடுவார்.   எதிலும் அவசரம் தினமும் நிறைய குடிக்கிறார் சரசம் நடக்கிறது தூக்க மாத்திரை போடுவது போல... உடம்பு ரொம்ப பெருத்துவிட்டது மிகுந்த சிரமப்படுகிறார். அத்தனைக்கும் என் உதவி தேவைப்படுகிறது. நிறைய உண்கிறார் எந்த ரசிப்பும் இல்லாமல்.

“அன்பாக இல்லையா?”

அன்பென்று எதை சொல்கிறாய். எனக்கு நிறைய செலவு செய்கிறார். என்குடும்பத்துக்கு செலவு செய்ய அனுமதிக்கிறார். கடை வரவு செலவு சேமிப்பு இன்சூரன்ஸ் பிரிமியம் லோன் அடைப்பு அத்தனையும் நான் தான் பார்த்துக்கொள்கிறேன். ஒருவாரம் கடையை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு தாய்லாந்து போய்விடுவார்.

 “உங்களை வெளியே  எங்கேயும் கூட்டி போயி  பார்க்கலியே”

 கடை போக தூங்குவதர்க்கு தான் நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் நான் எங்கு போவதற்கும் தடையில்லை. ஒரு வாரம் அம்மா வீட்டிற்கு போனாலும் சரி கேள்வியில்லை.

 “அப்ப ஜாலி தானே”

 ஒரு பெண்ணுக்கு சந்தோசம் இதிலெல்லாம் இல்லை. நானே சமைத்து தானே உண்ணுவது கொடுமை. எனக்குள் நிறைய ஆசைகள் இருந்தன நிறைவேறாது என்று தெரிந்ததும் இந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக்கொண்டேன் என்னுடைய உற்சாகம் கொந்தளிக்கும் சந்தோசம் கலகலப்பு எல்லாமே எனக்கு நானே இட்டுக்கொள்ளும் முகமூடி கண்ணா

 ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குழந்தையாய் மனசு அழுதுகொண்டே இருக்கிறது. சீக்கிரம் பைத்தியம் பிடித்து விடும் என்று தான் நினைத்திருந்தேன் நல்ல வேளை நீ வந்தாய்

 ஒரு பெண்ணுக்கு சந்தோசம் வேறெதில் என்று கேட்க நினைத்தான் கேட்கவில்லை

 கண்ணன் பேச்சை மாற்ற ஆசைப்பட்டான்

 “யாரந்த பெரியவர் ? என்ன தண்டனை ? எதற்கு தண்டனை ? “

 “அது தான் சொன்னேனே இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று”

 “எப்போதாவது சொல்வீர்களா அல்லது சொல்லவே போறதில்லையா?”

 “சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்”

 இந்த பிடிவாதம் மட்டும் எனக்கு கொஞ்சம் பிடிப்பதில்லை

 நீ சின்ன பிள்ளை வாழ்கையின் சூட்சுமங்கலும் மனிதர்களின் வக்கிரங்களும் உனக்கு புரியாது கண்ணா . பல்லை கடித்து கொண்டு புன்சிரிப்பதும் மனதில் அயோக்கியன் என்று தெரிந்தவனை மகானாய் நமஸ்கரிக்கவும் மிகுந்த பக்குவம் வேண்டும்.   “எங்கப்பா நல்ல மனிதர் தானே கல்யானி”  என்ன இப்படி கேட்டு விட்டாய் அவர் பண்பால் உயர்ந்த மனிதர் அப்பாடாவென்றிருன்தது. அவரில்லை. முகபாவனை உண்மை சொல்வதய்பட்டது. எப்படியாவது கேட்டு அது யாரென்று தெரியாவிட்டால் மண்டை உடைந்து விடும் போலிருந்தது.

 

- தொடரும்-

வெளியில் மழை

3

ஒரு மழைநாளில் கம்ப்யுட்டரில் சில பலான படம் பார்த்துக்கொண்டே என்னுடன் விளையாடி கொண்டிருந்தேன்.கல்யாணி கையில் டீயும் வடையும் கொண்டு திடீரென்று வந்து விடுவாள் என நினைத்திருக்கவில்லை.

 

வெளியில் மழை

தத்து பித்தென உளறிக்கொட்டினேன்.

ஒன்றுமே நடக்காதது போல அதற்கும் புன்னகை தான் ஒரு வேளை கவனிக்க வில்லையோவென நினைத்தாலும் முகம் ஏன் சிவத்து விட்டது என்ற கேள்விக்கு விடையில்லை. இனிமேல் கதவை பூட்ட வேண்டும் கதவை பூட்டுவது குதிருக்குள் இல்லை என்பது போல் காட்டிக்கொடுத்துவிடும்.

 

தனக்கும் ஒரு காப்பி எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தாள்

 

“எந்த வயசுல இருந்து இந்த பழக்கம் கண்ணா?”

 

எனக்கு பதில் சொல்வதில் மிகுந்த தயக்கமிருந்தது.

 

“கூச்சபபாடதே  ஒரு நண்பனிடம் சொல்வது போல சொல் உன்னிடம் நான் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறேன்“

 

“நான் நைந்திலே ஆரம்பிச்சுட்டேன்”

 

“யார் சொல்லி கொடுத்தா”

 

“இதெல்லாம் யாராவது சொல்லியா கொடுப்பா .நானே தான் கண்டு பிடிச்சேன்”

 

எய்திலே பசங்கல்லாம் கேப்பாங்க ஆனா அப்போ தெரியாது. பிடித்துக்கொண்டிருந்தால் சுகமாக இருந்திருக்கிறது.பெருசாக்கி பார்ப்பதே ஒரு சந்தோஷமாக இருக்கும்.

 

“அவ்வாறு செய்யும்போது ஏதாவது கற்பனையாக நினைத்துக்கொள்ள வேண்டுமல்லவா ?  நீ என்ன நினைத்துக்கொள்வாய்”

 

“இப்படி எல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்த வேண்டாம் ப்ளீஸ்”

 

சமீப காலங்களில் கல்யாணியே தன கனவின் நாயகி என்பதை சொல்லத்தான் முடியுமா என்ன ! என்னென்ன காரியங்கள் மனதில் செய்தாகி விட்டது. அத்தனையும் தெரிந்தால் எதிரே உட்கார்ந்து இப்படி சீரியசாய் பேசிட்டிருக்குமா.

 

“ஒரு வேளை சில நேரங்களில் என்னையும் அப்படி நினைப்பியோ”

 

மனதை படிக்கும் இவள் மிகவும் டேஞ்சர். இப்படியும் ஒரு பெண் கேட்பாளா? இல்லை என்று தீவிரமாக தலையாட்டினேன் 

 

நீ இத்தனை தீவிரமாக மறுப்பதிலேயே தெரிகிறது அது உண்மை என்று 

உன் கனவுகளுக்கு நீ தான் அதிபதி நான் ஒன்றும் உன்னை கட்டுபடுத்த இயலாது இந்த புற ஈர்புகளைஎல்லாம் தாண்டி வந்து நீ என்னிடம் மனம் விட்டு பேச ஆசைப்படுகிறேன் கண்ணா,  ஓன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள் என் கட்டை வேகும் வரை வேறாரிடமும் சொல்ல மாட்டேன். நீ என்னிடமும் அப்படி இருக்க வேண்டும். சில ரகசியங்கள் என்னில் கரைக்க முடியாமல் என்னை வருத்துகிறது யாரிடமாவது சொல்ல வில்லை என்றால் பயித்தியம் பிடித்துவிடும் போல ஒரே மன அழுத்தம். பொன்னம்மாவிடம் சொல்லப்போயி அவள் கதையை கேட்டு அரண்டு போனது தான் மிச்சம.

 

“உனக்கு என்னை பிடிக்கும் தானே”

 

“ரொம்ப”

 

“ரொம்பன்னா”

 

“வந்தால் கூட்டிட்டு எங்காவது ஓடிப்போயிடலாம்னு கூட தோன்றும் மனத்தால் இத்தனை துன்பப்பட்ட பெண்ணை ஆறுதலாக தோழியாக சீராட்ட மனம் விரும்புவதை தடுக்க இயலவில்லை” கண்கள் கலங்கி விட்டன

 

எதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டாய் எனத்தெரிகிறது. சுதாரித்துக்கொள்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என் டீனஏஜ் நாட்களில் உன்னைப்போல் ஒரு காதலன் இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் உண்டு தான். ஆனால் நான் நிம்மதியாக இருக்கிறேன் அந்த எண்ணெங்கள் எதுவும் இல்லை. நான் உன்னைவிட எட்டு வயது பெரியவள் உனக்கு அத்தை முறை.

முறையெல்லாம் மனிதன் ஏற்படுத்தியது தான் ஆதி மனிதனுக்கு முறையுமில்லை வயதுமில்லை.

 

நன்றாக பேச கற்றுக்கொண்டாய் 

 

எனக்கு பேச கற்றுக்கொடுத்தவள் நீ,  நீயே என் குரு, என் கட்டை விரல் வேண்டுமா ?

 

மௌனம் அங்கு விசித்திரமாக நிலவியது 

 

"அழகு சுந்தரி உன்னை ஆழ போகிறேன் 

அந்த ஆதி மனிதனாய் நானும் மாறப்போகிறேன்" 

 

அழகான குரலில் கல்யாணி பாடிக்காட்டினாள். அவள் என்ன செய்தாலும் அழகாய் தெரிவது என் மனக்கோட்டி  .  

 

ரொம்ப அசிங்கமான பாட்டு

 

அசிங்கம் நம் நினைப்பில் தானிருக்கிறது  கண்ணா. எனக்கு பாட்டு கத்துக்கணும்னு ஆசை இருந்தது. பாட்டு டீச்சர் வீட்டுக்கு வா பீஸ் இல்லாமல் சொல்லி தருகிறேன் என்றார் வீட்டில் விட வில்லை. அந்த  சம்பவம் தெரிந்த பிறகு அம்மாவிற்கு ஆண்கள் மேல் நம்பிக்கை போய்விட்டது.

 

“எந்த சம்பவம்?”

 

சில நிமிட யோசனைக்குப்பின் கல்யாணி சொன்னது பேரிடியாக என்னை தாக்கியது

 

உங்க தத்தா அதாவது என் தற்போதைய மாமனார் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டு விட்டார்

 

என்ன நடந்தது என்று கேட்காதே இன்னொரு நாள் கூறுகிறேன்

 

அன்றொருநாள் கல்யாணி சொன்னது ஞாபகம் வந்தது

 

நீ சின்ன பிள்ளை வாழ்கையின் சூட்சுமங்கலும் மனிதர்களின் வக்கிரங்களும் உனக்கு புரியாது கண்ணா . பல்லை கடித்து கொண்டு புன்சிரிப்பதும் மனதில் அயோக்கியன் என்று தெரிந்தவனை மகானாய் நமஸ்கரிக்கவும் மிகுந்த பக்குவம் வேண்டும்.

 

எவரையும் இந்த உலகத்தில் நம்ப முடியவில்லை கல்யாணி. நெற்றி நிறைய பட்டையும் எந்நேரமும் பூஜையுமாக இருக்கும் ரிடயர்ட் ஆன தலைமை ஆசிரியர் தாத்தாவா இப்படி

 

உன்னை எதிர்கொள்ளும் போதெல்லாம் ஒடுங்கிகொள்ளும், எவ்வளவு அடக்க ஒடுக்கமாக வந்து போகிறாள் பொன்னம்மா அவள் ஒரு தொழில்காரி என்றால் நம்புவாயா? ஒருத்தனை நம்பி ஓடிப்போய் அவன் நட்டாத்தில் விட்ட  அவள் கதையை கேட்டு ரொம்ப வருத்தபப்டிருக்கிறேன். அவள் என் நெருங்கிய தோழி . எனக்கும்  அவளுக்கும் ஒரு ரகசிய உடன்பாடிருக்கிறது என்னுடைய  பூரிப்புக்கு அவளும்  ஒரு காரணம்.

 

உன்னை பற்றியும் பேசி இருக்கிறேன் ஒரு நாள் போய்வா  பெண்ணுடம்பு இவ்வளவு தானான்னு ஆயிரும்.  அனாவசிய கற்பனையும் மன அலைச்சலும் குறையும். பிறகு என்மேல் உள்ள கிறக்கம் கொஞ்சம் குறையாலாம் , என்னை பிடிக்காமலும் போகலாம்.

முதல் தடவை

4.

போவோம் போகவேண்டாம் என மனதுக்குள்ளே போரிட்டு போய்த்தான் பாப்போம் என்று தயங்கியபடியே போய்விட்டிருந்தான். வெளி மனுசர் யாருக்கும் தெரியாம பத்துகிறது நான் கியாரண்டின்னு பொன்னம்மா சொன்னதை நம்பி வந்தாகி விட்டது . நாம் இத்தனை கேவலமான ஆளா என்று மனசாட்சி வேற அவனில் பிரிந்து நின்று காரி துப்பிக்கொண்டே இருந்தது எத்தனை நடந்தும் காமமே வென்றது ...

 "பொன்னம்மா " 

 என்குரல் எனக்கே பரிச்சமில்லாத்தது போலிருந்தது. உடம்பு முழுவதும் ஒரு இனம் புரியாத எதிர்பார்ப்பு.

1 2 3
Go to page:

Free ebook «Wilting Veena.... by Nanjil Madhu (best new books to read txt) 📖» - read online now

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment