ஓட்டேரி செல்வகுமார் கட்டுரைகள் by otteri selvakumar (best pdf reader for ebooks TXT) 📖
- Author: otteri selvakumar
Book online «ஓட்டேரி செல்வகுமார் கட்டுரைகள் by otteri selvakumar (best pdf reader for ebooks TXT) 📖». Author otteri selvakumar
அன்புள்ள நட்பிற்கு ...
அம்மா கூட அக்கா கூட தங்கச்சி கூட பழகுறது எல்லாம் நட்பு இல்லை....
அது ரத்த உறவுகளுக்கு நாம் தருகிற வெகுமதி = பாசம்
ஆனால் ...
நட்பு என்பது பெண்கள் + ஆண்கள் எல்லாருடனும் பாராட்ட முடியாது....
பழகுவது வேறு ....
உதாரணம் : அலுவலுகத்தில் வேலை செய்யும் எல்லா பெண்களுடனும் ஹாய் ...சொல்லுவோம் கூட அமர்ந்தும் சாப்பிடுவோம் ... அது நட்பு அல்ல ....ஒரு தொடர்பு
அதாவது பழக்கம் வேலை நிமித்தமாக தவிர வேறு இல்லை ... அது ....அப்படிதான் - -
நண்பர்களாக இருபது வேறு .... காதலிக்கும் பெண் காதலிதான் நண்பி அல்ல...
நண்பியை காதல் செய்யலாம் பின் அவள் காதலி ஆன பின் நண்பியாக நினிப்பது நமது மனத்தின் பிழை ... அல்லது நம் காதலின் பிழை ...
ஒரு வேளை உங்களை காதலித்த பெண் கழற்றி விட்டுவிட்டால் நீங்கள் அந்த பெண்ணுடன் நண்பனாக இருபிர்களா ?
அப்படி நீங்கள் இருப்பதை அந்த பெண் விரும்புவாளா ?
ஒருவேளை அப்படி நடந்தால் எங்கோ தப்பு நடக்க போவதாக அர்த்தம் ...
தவிர வேறு இல்லை ????
++ ஓட்டேரி செல்வகுமார்
....பேய் ... # ஓட்டேரி செல்வகுமார்
...
"ஓட்டேரி சுடுகாட்டில் பேய் இருக்கிறது என்று பரவியது செய்தி பத்து வருடங்களுக்கு முன்"
பாபு - கிருஷ்ணன் - தாஸ்....
"நண்பர்கள் முணு பெரும் இன்னக்கி ராத்திரி 12:00 மணிக்கு மேல சுடுகாட்டுக்கு போய் பேயை பார்த்துட்டு வந்துடலாம் என்று முடிவு எடுதனர்"
"வீடுகளில் விஷயம் சொன்னால் மிரட்டி உருட்டி உட்காரவைய்து விடுவார்கள் என்பதால் யாரும் வீட்டில் ஒருவார்த்தை சொல்லவில்லை ...."
"அந்த நண்பர்கள் முணு பேரும் சேர்ந்து ஒருவழியாய் கும்மி இருட்டு நடு இரவில் ஓட்டேரி சுடுகாடிற்குள் நுழைந்தார்கள்...." "நிலா வெளிச்சம் தவிர விளக்குகள் எதுவும் இல்லை "
"அங்கு..... ஒரு சமாதியில் இருந்து கருப்பு உருவம் எலுந்து நிற்க நண்பர்கள் மூவரும் மிரண்டனர் " "வெளியில் இருந்து வெள்ளை உருவம் உடனே ஓடி வந்தது ...:"
"பின் இரண்டு உருவமும் " "கட்டி பிடித்தவாறு மறைந்தது ஒரு சமாதி கிழ்"
"ஒருவித பயத்துடன் மெல்ல அந்த சமாதியை நெறிங்கியபோதுநண்பர்களுக்கு வியர்தது மெல்ல அங்கு எட்டி பார்த்தபோது "
"பிச்சைகாரர் தவசியும் பைத்தியகாரி அபிராமியும் தங்களின் கிழிந்த ஆடைகளை களைந்து விளயாடி கொண்டு இருந்தார்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட ...."
"அதய் பார்த்த அந்த முணு நண்பர்களும் பேய் அறைந்தது போல உடன் திரும்பி வந்தார்கள் ....விறு விருப்பாக "
" ஓட்டேரி சுடுகாட்டில் பேய் இருக்குதாமே ?" என்று பலர் அந்த முணு நண்பர்கிலிடம் கேட்க "ஹ்ம்ம் ...இருக்கு ...:"
என பலரிடம் பதில் அளித்து மனசுக்குள் முனுமுனுத்து கொண்டார்கள்
"உள் ஊரில் பல பேய்கள் நிஜமாக பகலில் சுற்றி வருவது தெரிந்தும் தெரியாமல் கேட்கறாங்க பாரு லூசுங்க "
என்று விவரமாக
"???????"
உடான்ஸ் # ஓட்டேரி செல்வகுமார்உடான்ஸ்
கவிதை என்பது பற்றி ...
ஒவ்ஒருவரும் காலத்துக்கு தக்கபடி ஒவ்ஒரு விளக்கம் தரலாம்...
அனால் = கவிதை என்பது மக்கள் போக்கிற்கு தக்கபடிதான் இருந்து கொண்டு இருக்கிறது ....
அதே சமயம் எண்ணங்களுக்கு ஒப்பனை போடலாம் போடமபோவலாம் இல்லை அப்படியே இருக்கலாம் ...
எல்லாம் கவிதை யாகிவிடாது. எல்லாம் ஒரு "ஊடான்ஸ்" தான்..
எழுதறவன் மட்டும் கவிதைன்னு சொல்லுவான் வாசிக்கிறவன் ஒரு ஒரு ஒரு மாதிரி சொல்லுவான்.
அதுதான் இன்று பெரும் கப்பு ....
அட கவிதை கவிதைன்னு பெருசா கத "அலகரிங்கிகலெ"....
கவிதை என்ன செய்யும் ?
" ...??????????...."
"சும்மா சுகமா..."
"எரிசலா படிக்கலாம் ..." .
"ரசிக்கலாம் "...
"திட்டலாம்" ...
கருத்து எழுதலாம்
வேற ஒன்னும் கவிதை செய்யாது ....
செய்யவும் ... முடியாது ... கவிதை ...
அப்படின்னா நீங்க எதுக்கு எழுதறிங்க ?
அப்படின்னு உங்களுக்கு கேட்கத்தோணும் உங்களுக்கு ...
ஒரு கிகுக்குதான் ...
அது என்ன கிக்கு ?
"கிறுக்கு" அப்படின்னு சொன்னாலும் சரியாதான் இருக்கும் ...
ஆமா ... கவிதை உங்களுக்கு எப்படி ?
சும்மா எழுதுங்க பார்போம் ....
உங்க "உடான்சை"
பொய் = மெய் # ஓட்டேரி செல்வகுமார்
பொய் = மெய்
ஆயரம் பொய் சொல்லி கல்யாணம் செய் என்பது
ரொம்ப பழைய பழமொழி ...
இதுக்கு என்ன என்னவோ விவரம் சொல்லி சொல்லி அடக்கலாம்
ஆனால்:
இந்த பல மொழி உண்மைதானா ?
என்கிற ஒரு கேள்வி வந்தது ...
அந்த காலத்தில் மக்கள் பொய் சொல்லவேண்டிய அவசியம் என்ன ?
அப்படி பட்ட புறம்போக்கு காலமா இருந்தது அன்று ? என்றால்......
அப்படி இருக்க வாய்ப்பு இல்லை...அல்லவா ?
அப்ப இந்த பழமொழி எப்படி இருக்கும் என யோசித்த போது...
அதற்கு ஒரு விடைகிடைத்தது
அது என்னன்னா....????
"ஆயிரம் மெய் சொல்லி கல்யாணம் செய்" என்பதை காலம் போகிற போக்கில் திரித்து மக்கள் இன்று .... "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய் " என்று ....
புழக்கத்தில் தங்களுக்கு தக்கபடி வாய் வழி புளுகிக்கொண்டு இருகிறார்கள் என்று நான் புது விளக்க பொய் சொன்னா நீங்க ஒத்துபிங்களா ?
பழமொழி இங்கு பாழா போகல நாமதான் இன்று பொய்களால் பாழா போய்டோம் ...
மெய் = பொய் ஆனது மாதிரி இல்லையா ?
அட ....நான் சொல்வது "பொய் பொய் பொய் "...என்கிறீகளா ?
ஆமா: "மெய் ....மெய் .....மெய்" அது கூட ஒருவேளை உண்மையாய் இருக்கலாம் ..
இருந்துட்டு போவட்டும் நமக்கு என்ன ? மெய் = பொய் பொய் = மெய் அட ...அட ...பொய்யும் மெய்யாகிறது
அட ...அட ...மெய்யும் பொய்யாகிறது காலத்தின் கோலம் இல்லை கோவம் ....
எப்படி ?
ஆண்+ பெண்= நட்பு இன்று # ஓட்டேரி செல்வகுமார்
ஆண்+ பெண்= நட்பு இன்று
நட்பு என்பது சற்று கொச்சை படுத்தபடுகிறது இங்கு....
திருமணம் ஆகிவிட்டால் என்ன ? ஆகாவிட்டால் என்ன ?
ஆணோடு நட்பு பாராட்டுவது நல்ல நட்பாய் இருந்தாலும் !!!!!!!!!!!!!
இங்கு அசிங்கமாய் பேச+ பார்க்கபடுகிறது....
அது ஏன்?
ஆண்கள் பெண்கள் பின் "அலிய" வேண்டியா காரணம் என்ன ?
புரிந்து கொள்ளுங்கள் ....அப்படி ......... ஆண் நண்பர்களிடம் "நட்பு" நீங்கள் தொடர வேண்டிய அவசியம் என்ன ?
இந்த கேள்விக்கு நியாமான கேள்விக்கு நியாயமான பதில் உங்களிடம் இருந்து வருமா? பெண் நண்பிகளே ...
சும்மா ஒப்புக்கு ஆண் நட்பு என்பது "கள்ளகாதல்" என்கிற நிலைக்கு போய்விடுமோ என்கிற பயம் ஆண்களுக்கு மட்டும் மல்ல ...
பெண்களுக்கும் உண்டு ....
இது எல்லாம் சமுக ஒழுக்கம் மற்றும் தனிமனித மன பலவீனம் மூல காரணம் ...
ஒரு பக்கம். இது அவலம்தான் ...
இங்கு பெண்களின் சுதந்திரம் பறிக்கபடுகிறது என்ன செய்ய என் தோழி ....?
நட்பில் ஆண் என்ன ?
பெண் என்ன ?
இரண்டும் ஒன்றுதான் என்று வாய் கிழிய கதை அளக்கலாம் ...
ஆனால் ?
இங்கு "ஒரு" பெண் "ஒரு" ஆணுடன் நட்பு கொண்டால்.....
சும்மா அவனை தொட்டு தொட்டு பேசுவது கிள்ளுவது ...
கிச்சு கிச்சு முட்டுவது எல்லாம் கிண்டலாக நடக்கிறது ...
ஆண் இதைவிட அசிங்கமாய் நடந்து கொள்கிறான் ...
(சிலர் விதிவிலக்காக நல்லவர்களாக இருக்கலாம்...)
ஆனால் ....
100க்கு 80 பேர் மோசமான ஆண்கள்தான் அதிகம்
இந்த லட்சணத்தில் நட்பு என்பது ஆண் =பெண் களிடம் இன்று...
தமிழ் கலாச்சாரத்தில் (கற்பு நெறி = ஒழுக்கம்) இவற்றிற்கு ...
மூடுவிழா நடத்தி கொண்டு இருகிறார்கள் ... ஆண் = பெண்கள் ....
தாராளமாய் ஜொள்ளு விட்டவாறு
வேறு என்ன ?
அன்புள்ள தோழி ... #ஓட்டேரி செல்வகுமார்
#ஒரு பெண் உண்மை தோழியாய் உங்களுக்கு கிடைத்தால்
#உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்... #அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.....
#உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் ...
# நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.
#இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க...
#சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள். நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்....
#நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்....
#உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.
#உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.
#நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் + அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் ... அதற்கு + நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் + சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்....
#இப்படி ஒரு தோழி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..
#அவள் தோழி மட்டும் அல்ல - காதலி நாளை உங்கள் நல்ல துணைவி ....
#அவளுக்கு இன்னமும் திருமணம் ஆகாமல் இரூந்து இருந்தால் ...
அட .......
உங்க தோழி எப்படி ?
உங்கள் கவனத்திற்கு # ஓட்டேரி செல்வகுமார்உங்கள் கவனத்திற்கு வெளிநாட்டுவாழ் நண்பர்கள் கவனத்திற்கு! இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை சமாளிக்கும் விதத்தில் வெளிநாட்டிலிருந்து Flat டிவி (LCD,LED and Plasma) கொண்டு வந்தால் 36.05 சதவீதம் இறக்குமதி வரி கட்டவேண்டும். மத்திய அரசஅறிவிப்பு!
ஒரு நாட்டின் பொருளாதரத்தை சீர்படுத்தும் அன்னியச் செலவாணியை அதிகப்படுத்துவதில் இன்று முன்னிற்ப்பது, வளைகுடா வாழ் உழைப்பாளர்களே! அவர்களுக்கு இதுவரை அரசு எந்த சலுகையிம் அழைத்ததில்லை ஆனால் அடி மடியில் கைவைக்காமல் இருந்ததில்லை...
அது பிளைட் டிக்கட் ஆனாலும் சரி கஷ்டம்ஸ் கஷ்டங்கங்களானலும் சரி. கொள்ளையடிச்சு, வரி ஏய்ப்பு செய்து இந்திய பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் சிலர் உலக வங்கியில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டுவர வக்கில்லை...
ஊழலில் முழ்கி வாழும் அரசியல் வாதிகள், ஊர் சொத்தை அடித்து தன் வீட்டு உலையில் போடும் அபகரிப்பாளர்கள், கள்ள நோட்டு கும்பல்கள், வரி ஏய்ப்பு செய்யும் வசதியானவர்கள் இவர்களிடம் பிடுங்க வேண்டியதுதானே?
தப்புத் தப்ப சுயநலத்தோட யோசிக்கிறீங்க! ஆக மொத்தம் நீங்க அரசியல் நடத்த... ஊரில் சிலர் உண்டு கொளூத்து வாழ.. வாழ்வாதாரம் இழந்து வாடும் வளைகுடா தொழிலாளர்கள்தான் கிடைத்தார்களா..? பாவம்!
குடும்பம் இழந்து, குட்டிகள் இழந்து வியர்வை சிந்தி, கடும் குளிரிலும், கொல்லும் வெப்பத்திலும் உழைத்து, கிடைத்த இடை வேளைகளில் கிடைக்கும் நிழலில் கீழே கிடந்து உறங்கி, தினமும் 12 மணி நேரம் உழைத்து கஷ்டப்படும் (lcd LED கொண்டுவரும் வெளிநாட்டினர் வளைகுடா காரர்களே)
வெளிநாட்டினர்தான் கிடைத்தார்கள? படுபாவீங்களா? இந்த விசயம் சம்பந்தப்பட்டவர்கள் காதுகளுக்கு எட்டுமா? எட்டச் செய்வீர்களா? இது வாழ்நாளில் பெரும் பகுதியை தன் தாய்நாட்டில் வாழமுடியாமல், வெளிநாட்டில் தொலைத்து
இறுதியில் நோய்வாய்பட்டு ஊர் திரும்பும் வளைகுடா தியாகிகளின் கண்ணீரை கண்டு கொள்ளாமல் தன் மகளுக்கு, மகனுக்கும், மனைவிக்கு என்று வாங்கிக் கொண்டு போகும் பொருள்களுக்கு அநியாய வரி விதித்து,
அவன் ஆசையில் மண் அள்ளிப் போடும் செயல்.
இது கண்டிக்கத்தக்கது.... போடு கோவிந்தா.....
The desire to acquire knowledge about the surrounding world and human society is quite natural and understandable for a person. Life is so developed that an uneducated person will never occupy a high position in any field. Humanity in its mass, and each person individually, develops objectively, regardless of certain life circumstances and obstacles, but with different intensity. The speed of development depends on the quality of training.
Comments (0)